மதூஷானின் “வாஞ்சியே” Lyrical வீடியோ 23 ஆம் திகதி வெளியீடு

302

பல பாடல்களில் நடித்துப் புகழ்பெற்ற இலங்கையின் முன்னணி சினிமாக் கலைஞரான மதூஷானின் வரிகளில் உருவான “வாஞ்சியே” பாடலின் Lyrical வீடியோ எதிர்வரும் 23 ஆம் திகதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாடலுக்கான இசை ஜெரோன் பி, பாடியவர்கள் ஜெரோன் பி மற்றும் பாபி சுப்ராம், இசைக்கலவை பத்மயன் சிவா. வீடியோ தயாரிப்பு பரத். இப்பாடல் ஹெவின் போர்டர் பிலிம் தயாரிப்பாக வெளிவருகின்றது.