தந்தையர் தினத்தன்று வெளியாகும் “இவன் தந்தை என்நோற்றான்” பாடல்

768

யாழி தயாரிப்பில் எதிர்வரும் தந்தையர் தினத்தன்று “இவன் தந்தை என்நோற்றான்” எனும் காணொளிப்பாடல் வெளியாகவுள்ளது.

இப்பாடலுக்கான இசை அமைத்துள்ளார் பி.பிரணவன், வரிகள் பிரதீபா, பாடியவர் எஸ்.அஜிபன். இந்தப் பாடலில் சசிகரன் யோ மற்றும் வி.எஸ்.குலசிங்கம் ஆகியோர் தோன்றி நடித்துள்ளனர். பாடலுக்கான ஒளிப்பதிவு வட்சு, படத்தொகுப்பு சசிகரன் யோ. விரைவில் இப்பாடலை எதிர்பார்க்கலாம்.