அருண் போலின் “சண்டாளி” காணொளிப்பாடல்

426

ஜெனிஸ்ரன் இயக்கத்தில் சண்டாளி காணொளிப்பாடல் நேற்று (13.06.2020) மாலை வெளியாகியுள்ளது.

இம்மானுவேல் அருண் போலின் இசை மற்றும் குரலில் உருவாகியுள்ள இப்பாடலுக்கான வரிகளை எழுதியுள்ளார் அஜந்தன். ஒளிப்பதிவு நிலா உதயன் ஸ்ரூடியோ (லக்ஷான், பானு) படத்தொகுப்பு அருண்.

கிராமிய மணம் வீசும் வகையில் மிக அற்புதமான காட்சிகளுடன் பாடல் படமாக்கப்பட்ட விதம் பாராட்ட வைக்கின்றது. பாடலில் இசைக்கலவையில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.