ரஞ்சன் மணியின் கதை, கே.கோடீஸ்வரனின் திரைக்கதை, வசனம், தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் வெளிவந்துள்ளது “பகுத்தறிவு” குறும்படம்.
இப்படத்தில் ஜோயல், பவதாரிணி, பிரஹர்ஷிதா, கோடீஸ்வரன், நிதுஷாந்த், டிலோஜன் உள்ளிட்டவர்களின் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு எஸ்.என்.விஷ்ணுஜன், படத்தொகுப்பு ஜி.புஷ்பகாந்த், இசை டறில் டியூக். இக்குறும்படத்தின் விமர்சனம் குவியம் இணையத்தில் நாளை (25) பதிவேற்றப்படும்.