ஷங்கர்ஜனின் “Accept Pannu Di” பாடல்

650

ஏ.ஜே.ஷங்கர்ஜனின் இசை மற்றும் இயக்கத்தில் வெளிவந்துள்ள பாடல் “Accept Pannu Di”. இதில் ரோஜிதன் மற்றும் விதுஷா ஆகியோர் நடித்துள்ளனர்.

பாடலுக்கான ஒளிப்பதிவு தயானுஜன், படத்தொகுப்பு ஷங்கர்ஜன், வரிகள் மற்றும் குரல் சஜய் ஏஆர்எஸ். பாடல் உருவாக்க பங்களிப்பு தேஷானி.

Cast – Rojithan |Vithusha
Concept – Deshany M
DOP | Color – Dayanujan
Lyrics | Vocal – Sajay ARS
Arrangements – Loopithan
Makeup – Hamalavashiny
Poster Design – Tn Sathies
Recorded – Studio KFM
Edit | Directed | Music Composed, Arranged, Programmed, Mixed, Mastered | AJ Shangarjan