சபேசனின் “பூர்வீக நிலம்” குறும்படம்

352

கர்ணன் படைப்பகம் தயாரிப்பில் சண்முகநாதன் சபேசனின் இயக்கத்தில் உருவான “பூர்வீக நிலம்” குறும்படம் யு-ரியூப்பில் வெளியாகி பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகின்றது.

இக்குறும்படத்தில் சபேசன், சதீசன், சுதர்சினி, சித்து, ராம் சந்திரலிங்கம், லண்டன் சிவா, நிவேதா, மயூரா, திசா, ரீஸ், சேகர் உள்ளிட்ட பலர் நடித்திருப்பதுடன், பல்வேறு தென்னிந்தியத் திரைப்படங்கள் பற்றும் ஈழத்திரைப்படங்களில் நடித்துள்ள ரமேஷ் வேதநாயகம் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.

ஒளிப்பதிவு அனோஜ் ரஜி, படப்பிடிப்பு Broxton Brothers, படத்தொகுப்பு ஆர்.டி.ராஜ், இசை அருண் போல், டிசைன்ஸ் ஜது எப்.எக்ஸ்.