“விழியே மொழி பேசிடுவாயா?” காணொளிப்பாடல்

807

ஜோன் கில்பேர்ட்டின் இசை மற்றும் குரலில், யோகா பிரவீன் வரிகளில் உருவாகியுள்ள பாடல் “விழியே மொழி பேசிடுவாயா?”

இந்தப் பாடலை யோகா பிரவீன் மிக அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளார். அவரது எண்ணத்தை வண்ணமாக்கிய ஒளிப்பதிவாளர் வி.ஜே.சோபன், படத்தொகுப்பு – கலை இயக்குனர் – கலரிஸ்ட் மற்றும் விஎப்எக்ஸ் டிலக்ஷன். பாடலில் தோன்றி நடித்துள்ளார் ஆர்.கே.அஞ்சலின்.

Music : John Gilbert
Lyrics : Yoga Praveen
Music arranged by : John Gilbert
Mixed & Mastered by : JG Music
Vocal : John Gilbert
Director : Yoga Praveen
Cinematographer : VJ Sopan (RS Studio)
Actress : Anjalin RK
Editor : Dilaksan (DA Studio)
Art Director : Dilaksan
Sound design : (JG Music)
Colorist & VFX : Dilaksan