ஏ.எஸ்.ஜீவன் இசையில் “சண்டைக்காரி” காணொளிப்பாடல்

509

ஏ.எஸ். ஜீவன் இசையில் ரதீஸின் குரலில் விக்கியின் “ரப்” வரிகளில் உருவாகியுள்ள பாடல் ‘சண்டைக்காரி’. இந்தக் காணொளிப்பாடலை இயக்கியுள்ளார் சேகர். உதவி இயக்கம் டினேஷ். கலை இயக்குனர் அன்பே சுரேஷ்.

சேகர், க்ரிஷ் நளினி, சஜன், கோபி, அக்ஷிதா, பிரபு நடித்திருக்கும் இப்பாடலுக்கான ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு சுபாஷ் அமூர். ஆடை வடிவமைப்பு நந்தகுமார்.

MUSIC – AS JEEVAN
VOCAL – RATHEESH
RAP – VIKY

DIRECTOR – SEGAR
ASSISTANT DIRECTOR – KDK DINESH
ART DIRECTOR – ANBE SURESH
CAST – SEGAR | KIRSHNALANI | SAJAN | GOBI | AKSHITHA | PRABU
CINEMATOGRAPHY AND EDITING – SUBASH AMOOR
CUSTUME DISINGNAR – NANDHA KUMAR
PRODUCTION TEAM – RJ KISOKEERTHI
MENOTOR – AAKKO RANIL