சொல்லிசைக் கலைஞன் மற்றும் இசையமைப்பாளர் சி.வி.லக்ஸ் இன் இசையில் இந்த வருடம் வெளிவந்துள்ள 4ஆவது பாடல் ‘பரதா’.
எம்.ஜி.ஆர். கிரியேஷன்ஸ் வழங்கியுள்ள இப்பாடலுக்கான வரிகள் மற்றும் குரலும் சி.வி.லக்ஸ் தான். அவருடன் சுவர்ணாவும் இப்பாடலைப் பாடியுள்ளார்.
மாஸ் ஹீரோ படத்தில் வரும் ஓப்பனிங் பாடல் போல, கலக்கலாக வடிவமைக்கப்பட்டுள்ள இப்பாடலுக்கான ஒளிப்பதிவு சரத்குமார் மற்றும் சயந்தன். படத்தொகுப்பு – சரத். பாடல் ஒலிக்கலவை ஷமீல்.
அண்ணாமலை, முத்து படங்களில் வரும் வயதான ரஜினியின் தோற்றத்தில் பாடலில் தோன்றி நடித்து கலக்கியுள்ளார் பரதன். நாடி, நரம்பு, ரத்தம், சதை எல்லாம் எம்.ஜி.ஆர். வெறி ஊறின ஒருத்தனால தான் இப்பிடி ஒரு பாட்டை செய்ய முடியும்.
Cast – Barathan ( BaRa BoY )
Music, Lyrics, Vocal – CV Laksh Ft – Swarna
Cinematography – SharathKumar & Sayanthan
Editing – Sharath (Studio Like Sharath )
Poster Design – JATHU FX
Recorded at – Max Studio
Mixing & Masterting – Shameel
Additional key works – V.Thison
Drone cam – Blue Bird