மதுஷான் சிவனின் “வாஞ்சியே” Lyrical Video

533

நடிகர், பாடகர், இசையமைப்பாளர் என பல்முகங்களைக் கொண்ட மதுஷான் சிவனின் வரிகள் மற்றும் குரலில் வெளிவந்துள்ளது “வாஞ்சியே” lyrical video.

இந்தப் பாடலை மதுஷானுடன் இணைந்து பபி சுப்ரம் பாடயுள்ளார். பாடலுக்கான இசை ஜெரோம் பி. ஈழத்தின் முன்னணி ஒக்ரோபாட் கலைஞர் பானு இந்தப் பாடலுக்கான தவில் இசைத்திருக்கின்றார். பாடலின் ஒலிக்கலவை பத்மயன் சிவா.

Lyrical video வை மிக அழகாக கணனி வரைகலை ஊடாக காட்சிப்படுத்தியிருக்கின்றார் படத்தொகுப்பாளர் ஸ்ரீ துஸிகரன்.

Artist – MADUSHAAN SHIVAN, BABI SUPRAM
Lyric – MADUSHAAN
Music – JERONE B
Additional Tabla – BANU
Mix & Master – PATHMAYAN SIVANANTHAM
Motion Graphics Design & Editing – SR.THUSIKARAN