ஜீவானந்தன் ராமின் “யாதும் நீ காதலே” காணொளிப்பாடல்

643

கொரோனா காலத்தில் கிடைத்த ஓய்வு நேரங்களையெல்லாம் தன் இசைப் பயணத்திற்காக செலவழித்திருக்கின்றார் போலும் இசையமைப்பாளர் ஜீவானந்தன் ராம். அடுத்தடுத்து அவர் பாடல்களாகவே வெளிவந்து நம்மை ரசிக்க வைத்துக் கொண்டிருக்கின்றன.

ஜீவானந்தன் ராம் இசையில் அக்ஷயா வரிகளில் ஹரிஸ்மா ஜெபராஜா குரலில் இன்று வெளிவந்துள்ள பாடல் “யாதும் நீ காதலே”. பாடலில் தோன்றி நடித்திருப்பதும் ஹரிஸ்மா தான். அவருடன் சஜீபன் அந்தோனிரெக்ஸ், சிறிதரன் நிருஷான் ஆகியோரும் நடித்துள்ளார்.

இந்தக் காணொளிப்பாடலை இயக்கியிருக்கின்றார் சுபா நித்தியானந்தன். பாடல் ஒளிப்பதிவு சேனாதி சேனா. படத்தொகுப்பு நரேஷ் நாகேந்திரன், ஒளிச்சேர்க்கை மாதவன் மகேஸ்வரன்.

Music Composed – Jeevanandhan Ram
Vocals – Harishma Jebarajah
Lyrics – Akshayaa
Mixed – Jeevanandhan Ram
Mastered – Mastered by : Nichaleon Mario (Nicky.m)
Directed – Suba Nithyanandhan
Cinematography – Senathi Sena
Edit – Naresh Nagendran
Colour Grade – Mathavan Maheswaran (Studio M3)
Audio Supervisor – Sudarshan Arumugam