Darryl Duke இன் ‘யாருக்கு உங்க வோட்டு?’ பாடல்

549

இலங்கையின் பொதுத்தேர்தல் 2020 எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், ‘யாருக்கு உங்க வோட்டு?’ என்ற பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் Mash up ஆக டர்ரில் டக் வெளியிட்டுள்ளார்.

இம்முறை தமிழர் தாயகப்பிரதேசங்களில் மட்டுமல்லாது ஒட்டு மொத்த நாட்டிலும் போட்டியிடும் கட்சிகள், சுயேட்சைக் குழுக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனால், யாரைத் தெரிவு செய்வது என்ற குழப்பம் வாக்காளர்களுக்கு காணப்படுகிறது. ஆனால், இந்த ஒரு விரல் புரட்சியில் பங்கேற்று தமக்கான பிரதிநிதிகளைத் தெரிவு செய்ய வேண்டியது மக்களின் கடமை.

சின்னங்கள் என்றில்லை
வர்ணங்கள் என்றில்லை
சாதி, மத, இன, மொழி என்றில்லை
கைகளில் கறையற்ற நேயம் கொண்ட
ஆளுமையுள்ள தலைமைத்துவத்தை
எம் வாக்குகளால் தேர்ந்தெடுப்போம்.

Music re arranged & sung by – Darryl Duke
Mixed & mastered by – Thinesh Na
Dop – Thusi
Edit – Abi Shek
Vfx – TJ Renujan
Poster design – Joy Joel
Assistant director – Jathu Jathush
Producer – Kodees waran
Director – S.n. Vishnujan