Let’s Vote | வாக்களிப்போம் | ඡන්දය දෙන්න (Official Music Video)

559

“வாக்களிப்போம்” என்பதாக ஜி.கே. மற்றும் நண்பர்களின் கூட்டடிணைவில் காணொளிப்பாடல் ஒன்று கடந்த பொதுத்தேர்தலுக்கு முதல் நாள் (04) வெளியாகியிருந்தது. வாக்களிப்பது நம் உரிமை, அதனைத் தவறாது செய்திடல் வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக அப்பாடல் அமைந்திருந்தது.

மிக மிக குறுகிய நேரத்துக்குள் அப்பாடல் படமாக்கப்பட்டு தேர்தல் திகதிக்கு முதல் நாள் அவசரமாக வெளியிடப்பட்டிருந்தது. ஆனால், எங்களால் தான் அப்பாடலை உடனடியாக பகிர முடியவில்லை. ஆனாலும் இதுவொரு பொதுவான பாடல். இலங்கையிலும் இனி மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் இடம்பெறவுள்ளது. அதனால், இப்பாடலை எப்பொழுது கேட்டாலும் வாக்களிப்பும் முக்கியத்துவத்தை நீங்கள் உணர்ந்தவர்களாவீர்கள்.

Artist, Lyrics & Produced By| GK
Director | Sinthar Amirthalinga
Music, Mix & Master | Mad $aami
DOP | S.S.Aathan & Kanavu Kaanbavan
Editor | Sanjeevan Sarveswaran
Dancers | Kanna Uthay, Roston
Art Director | Sinthar Amirthalingam