சசிகரன் யோவின் “ஒரு துளி காதல்” – அத்தியாயம் 02

516

நிழல் தேடும் கலைஞன் தயாரிப்பில் “திரை சீசன் 01” குறும்படத்தொடரின் இரண்டாம் பாகமான “ஒரு துளி காதல்” எதிர்வரும் 18 ஆம் திகதி மாலை 6.30 இற்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

சாத்வீகன் பாவா, நிதி குட்டி மற்றும் தமிழ் நாகாவின் நடிப்பில் உருவாகியுள்ள இக்குறும்படத்தை சசிகரன் யோ இயக்கியுள்ளதுடன், ஒளிப்பதிவு – படத்தொகுப்பு பணிகளையும் அவரே பார்த்துள்ளார்.

இக்குறும்படத்தின் அத்தியாயம் 01 சஸ்பென்ஸ், த்ரில்லராக வெளிவந்து பலரது பாராட்டுக்களையும் பெற்றதால், அத்தியாயம் 02 ஐ காண பலரும் ஆவலோடு காத்திருக்கின்றார்கள்.