‘ரீகட பசங்க’ளின் “ஏழர” டீஸர் வெளியீடு

452

இசையமைப்பாளர் ஜீவானந்தன் ராம், பாடகர்களான நிரோஷ் விஜய், கிரிஷ் மனோஜ் மற்றும் ராப் இசைப் பாடகர் ஜீவ் ஆகியோரின் ஒன்றிணைவில் திகழும் இசைக்கூட்டணியான “ரீ கட பசங்க”லின் புதிய வெளியீடாக உருவாகியுள்ளது “ஏழர” காணொளிப்பாடல்.

இப்பாடல் எதிர்வரும் 20 ஆம் திகதி வெளியாகவுள்ள நிலையில், பாடலில் டீஸரினை நேற்று (13) வெளியிட்டுள்ளார்கள். ரீ கட பசங்களுடன் இம்முறை “இலங்கையன் பிக்ஸர்ஸ்” ரெஜி செல்வராஜா கூட்டுச் சேர்ந்திருப்பதால் பாடல் கலக்கலான காணொளியாக உருவாகியுள்ளது.

“ஏழர” இன் இயக்கம் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு ரெஜி செல்வராஜா. இசை ஜீவானந்தன் ராம். பாடகர்கள் நிரோஷ் விஜய், ஜீவானந்தன் ராம், கிரிஷ் மனோஜ் மற்றும் ஜீவ்.

Directed by – Reji Selvarasa
Music – Jeevanandhan Ram
Vocal – Nirosh Vijay, Krish Manoj, Ram Jeevanandhan, JeevClix
DOP & Edit – Reji Selvarasa
Design – Nirosh Vijay