பிரேமின் “என் இனிய பொன் நிலாவே” குறும்படம்

811

ராஜேஸ்வரி தயாரிப்பில் பிரேம்ராஜ் இயக்கத்தில் திவி ஆர்ஜே, கௌஷி ராஷ் முதன்மைப் பாத்திரங்களாக நடிக்க தயாராகி வருகின்றது “என் இனிய பொன் நிலாவே” என்கிற குறும்படம்.

இப்படத்திற்கான ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு அகி ராஜ். இசை அனுஷன், வசனம் விஜயஷாலுனி. திவி மற்றும் கௌஷியுடன் இணைந்து அப்துல், திவ்யா, வினோத் ஆகியோரும் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் நவரட்ணராஜா பிரேம்ராஜ்.