சசிகுமார் ரட்ணத்தின் “தலைமை” குறும்படம்

1017

S S மீடியா தயாரிப்பில் சசிகுமார் ரட்ணம் வழங்கும் குறும்படம் “தலைமை”. இதன் கதை, திரைக்கதை, வசனங்கள் ஆகியவற்றை சசிகுமாரே எழுதி இருப்பதுடன் இப்படத்தை இயக்கியுள்ளார் லீ.

ஜொனி, பிரியா, இதயராஜ், வஷ்மியா, பிராந்தன், தினுஜா மற்றும் குழந்தை நட்சத்திரமாக ஜனத் ஆகியோர் நடித்துள்ள இக்குறும்படத்திற்கான ஒளிப்பதிவு பிரியன் அருள், படத்தொகுப்பு கெமல், இசை மற்றும் சிறப்பு சப்தம் பகீர் மோகன், கலை இயக்கம் கலாமோகன், ஒப்பனை அன்ட்ரூ ஜூலியஸ்.

கொரோனா அச்சத்தால் ஏறக்குறைய முழு நாடும் முடங்கிக் கிடந்தது. இந்த நேரத்தில் மக்கள் பல பிரச்சனைகளுக்கும் முகம் கொடுத்தனர். அதன் பின்னதாக ஊரடங்கு சிறிது சிறிதாக தளர்த்தப்பட்ட போதும் சில பிரச்சனைக்கு முகம் கொடுத்தனர். அவ்வாறாக கொரோனா நெருக்கடி காலத்தை மையப்படுத்தி இக்குறும்படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எஸ்.எஸ். மீடியா தயாரிப்பில் உருவான “ஏய் பெண்ணே” காணொளிப்பாடல்