இளசுகளின் இளமைத்துள்ளலாய் ‘ஏழர’ காணொளிப்பாடல்

660

‘ரீ கட பசங்க’ தயாரிப்பில் ஜீவானந்தன் ராம் இசையில் அட்டகாசமாக வெளிவந்துள்ளது ‘ஏழர’ காணொளிப்பாடல்.

இப்பாடலை நிரோஷ் விஜய், ஜீவானந்தன் ராம் மற்றும் கிரிஷ் மனோஜ் ஆகியோர் பாடியுள்ளனர். ராப் பகுதியை கைஷர் கைஷ் மற்றும் ஜீவ் ஆகியோர் பாடியுள்ளனர். பாடல் வரிகள் ரீ கட பசங்க.

ரீ கட பசங்களின் நால்வரும் தோன்றி நடித்துள்ள இப்பாடலை ஒளிப்பதிவு, படத்தொகுப்பு செய்து இயக்கியுள்ளார் ரெஜி செல்வராஜா. பாடலில் துள்ளலுக்கு ஏற்ப நடனம் அமைத்திருக்கின்றார் பிருத்வி பத்மனாதன். இளசுகளின் இளமைத்துள்ளலாய் வெளிவந்திருக்கும் இந்தப் பாடல் ரசிக்க வைக்கிறது.

Vocals: Nirosh Vijay | Jeevanandhan Ram | Krish Manoj
Rap Vocals & Lyrics: Kaizer Kaiz | Jeev
Music: Jeevanandhan Ram
Lyrics: Tea Kada Pasanga
Direction : Reji Selvarasa
DOP & Edit: Reji Selvarasa
Choreography: Prithvi Pathmanathan