துவாரகனின் “உயிரே” காணொளிப்பாடல்

699

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் “உயிரே” திரைப்படத்தில் வந்த “தைய தையா..” பாடலை இன்று கேட்டாலும் நாம் ஆடா விட்டாலும் நம் தசை ஆடும். அந்தளவிற்கு ஆட்டம் போட வைத்த பாடல் அது.

அப்பாடலை அடி நாதமாகக் கொண்டு “உயிரே” என்ற ராப் பாடலை படைத்திருக்கின்றார்கள் இளம் இசைக்கலைஞர்கள். துவாரகனின் வரிகள் மற்றும் ராப் குரலில் வெளிவந்துள்ள இப்பாடலை சுதனும் இணைந்து பாடியுள்ளார். ஒலிக்கலவை அகில நுடிஷ்.

MIXING MASTER = AKILA NUDISH
RAP AND LYRICKS = THUVARAGAN
VOCALS = SUDHAN
CINEMOTOGRAPHY = THIVIPRAGASH/ANRUTHAN/KETHA/KPR
VIDEO EDITS = AK EDITS
ADITIONAL VIDEO EDITS = THUVARAGAN