பரதன் – சிவி லக்ஸ் இணையும் “போர் வாள்” காணொளிப்பாடல் விரைவில்

474

முழு நேர நடிகராக மாறிவிட்டார் போலும் சிவ பரதன். அடுத்தடுத்து பாடல்கள் குறித்த அறிவிப்புக்களே வெளிவந்து கொண்டிருக்கின்றன. “தேன் காரி” பாடலைத் தொடர்ந்து புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றார்கள் பரதன் – சிவி லக்ஸ் கூட்டணி.

சிவி லக்ஸ் இசையில் ஏற்கனவே வெளியான “போர் வாள்” என்கிற பாடல் காணொளி வடிவம் பெறுகின்றது. Lee spot production பெருமையுடன் வழங்கும் இப்பாடலில் சிவ பரதன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

Music. Lyric & Vocal – Cv Laksh FT Błãćķ Qúēēñ
Video Editing – Studio Like
Cinematography – Luxan Cj (France) & Studio Like (SriLanka)
Additional Work – Thishon Vijayamohan
Recorded at – Max Studio
Mixing and mastering – Shameel J