“போ உறவே” – Rebirth song டீஸர் வெளியீடு

468

Jaffna Zero Budget film வழங்கும் “போ உறவே” – Rebirth Song இன் டீஸர் நேற்று (25) வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பாடலுக்கான இசை சங்கீர்த்தன். காணொளிப்பாடலுக்கான ஒளிப்பதிவு மற்றும் இயக்கம் பிரியன் அருள். படத்தொகுப்பு ஷிரஜன். முழுமையான பாடல் எதிர்வரும் 29 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.