ஜிதேந்திரா இசையில் “ஏமாற்றினாள்” காணொளிப்பாடல்

706

ஏ.ஆர்.ஜிதேந்திரா இசையில் “மாயா” இசை அல்பத்தில் உருவான “ஏமாற்றினாள்” என்கிற அழகான காதல் பாடல் அண்மையில் காணொளியாக வெளியாகியிருந்தது. இந்தப் பாடலுக்கான வரிகள் கருப்பையா பிள்ளை பிரபாகரன். குரல் சக்திவேல் யாதவ்.

காணொளிப்பாடலை இயக்கியிருந்தார் ஏ.ஆர்.ஜிதேந்திரா. ஒளிப்பதிவு சரோன் ஜெ. படத்தொகுப்பு என்.எஸ்.ரி. எழில் கொஞ்சும் மலையகத்தில் படம் பிடிக்கப்பட்ட இப்பாட்டில் பயன்படுத்தப்பட்ட நிறச்சேர்க்கை (Colour Tone) ரசிக்கும் படியாக உள்ளது.

Music – A R Jithendra
Lyrics – Karuppiah Pillai Prabaharan
Vocals – Shakthivell Yathav
Concept / Written & Directed By – A R Jithendra
DOP & Drone Shots – Saron J
Video Edited By – NST
ASST Directors – Saron J / Lakshan
Poster & Thumbnail – San G One
RJ HopeStudios Production