சி.வி.லக்ஸ் இன் ‘So High Yeh’ பாடல்

819

இசையமைப்பாளர், ராப் பாடகர் சிவி லக்ஸ் இற்கு இந்த வருடம் அமோகம் போலும்… அடுத்தடுத்து பாடல்களை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றார். அவரது இசை மற்றும் குரலில் அண்மையில் வெளிவந்துள்ள பாடல் ‘So High Yeh’.

Cj Photography மற்றும் PML Media தயாரிப்பாக வெளிவந்துள்ள இந்தப் பாடலை சி.வி.லக்ஸூடன் இணைந்து பிறேம் ஜே.ஆர் ஆகியோர் எழுதியுள்ளதுடன், பிறேம் ஜே.ஆர் பாடியும் உள்ளார். ‘பார்வை ஒன்றே போதும்’ திரைப்படத்தில் பா.விஜய் வரிகளில் உருவான “அசைந்தாடும் காற்றுக்கும்…” என்ற பாடலை அடியாகக் கொண்டு இந்த பாடலை அவர்கள் உருவாக்கியுள்ளார்கள்.

டிஷ் பேபி, நவின், ராஷிகா அருள்செல்வம், கௌசி, கந்தன், ஜெபி மற்றும் நிவின் டிலக்ஷன், வசி தரண் ஆகியோர் பாடலில் தோன்றி நடித்துள்ளார்கள். நடன இயக்கம் “கூல் ஸ்டெப்ஸ்” சுஜி சிதா. ஒளிப்பதிவு படத்தொகுப்பு மற்றும் டிசைன் “ஸ்ரூடியோ லைக்” ஷரத்.

Cv Laksh Musical
Lyrics – Cv laksh, P.A.Vijay , Prem Jr
Featuring Artist – Prem Jr
Mixed And Mastered – Prem Raj
Cast – Dish Baby, Navin, Rashika Arulchelvam & Kowshi, Kanthan, Jebi, Choreography – Suji Sitha (Cool Steps)
Dancers – Nivin Dilakshan & Vasi Tharan.
Cinematography & Video Editing, Poster Designed – Studio Like Sharath