நட்பு பற்றி பேசும் திஷோனின் “தோஸ்துடா” பாடல்

767

திஷோன் விஜயமோகன் அவர்களின் இசை மற்றும் இயக்கத்தில் நட்பு பாராட்டும் விதமாக உருவாகியிருக்கும் பாடல் “தோஸ்துடா”. இதனை Yarl smart water solutions & Shara Engineering, இலங்கையன் பிக்ஸர்ஸூடன் இணைந்து வழங்குகின்றது.

இப்பாடலுக்கான வரிகள் கே.எஸ்.சாந்தகுமார். பாடியவர் சங்கீர்தன். ருகீத், நிருபன், வேணி, திஷோன், டினுஷான் மற்றும் உஷாந் தோன்றி நடித்திருக்கும் இப்பாடலுக்கான ஒளிப்பதிவு ரெஜி செல்வராசா, படத்தொகுப்பு கோபி அலெக்ஸ். நடன இயக்கம் கன்னா உதய். விரைவில் பாடல் https://www.youtube.com/c/Thishonvijayamohan என்ற யு-ரியூப் தளத்தில் வெளியாகவுள்ளது.