வாகீசன் இயக்கத்தில் விரைவில் வெளியாகவுள்ள ‘வசீகரா’ – Cover Song

872

வாகீசன் ரா அருளின் வரிகள் மற்றும் இயக்கத்தில் உருவாகிவரும் ‘வசீகரா’ – Cover song இன் முதற்பார்வையை பாடல் குழு வெளியிட்டுள்ளது.

சுபாங்கி துரை இன் தயாரிப்பு மற்றும் உமாகரன் ராசையாவின் அனுசரணையில் வெளியாகவுள்ள இப்பாடலுக்கான இசை திஷோன் விஜயமோகன். பாடகர்கள் ஜெயந்தன் விக்கி மற்றும் வாகீசன் ரா அருள் (ராப்)

காணொளிப்பாடலின் தோற்றி நடித்திருக்கிறார்கள் சுஜீகரன் மற்றும் ரானு ரானுஷ். இப்பாடலுக்கான ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு ஜீவராஜ். விரைவில் இப்பாடலின் இரண்டாம் பார்வை வெளிவரும், அத்துடன் பாடல் வெளியீட்டுத் திகதியும் அறிவிக்கப்படும் என அதன் இயக்குனர் குவியத்துக்கு தெரிவித்துள்ளார்.