ஜிதேந்திராவின் “நிலா” காணொளிப்பாடல்

405

ஆர்.ஜே.ஹோப் ஸ்ரூடியோஸ் தயாரிப்பில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ஜிதேந்திராவின் இசை, வரிகள், குரல் மற்றும் இயக்கத்தில் உருவான பாடல் “நிலா”.

தமிழ்க் கவிஞர்களுக்கும் “நிலா”வுக்குமான பூர்வஜென்ம பந்தம் மிகப்பெரியது. நிலா ஒன்றானாலும் அதைக் கவிஞர்கள் பயன்படுத்திய இடங்கள் வேறானவை. அப்பிடி, லேஸ்டஸ்டான நிலாவாக வந்திருக்கின்றது ஜிதேந்திராவின் “நிலா”.

வழக்கம் போல தனது படைப்புகளின் ஊடாக மலையகத்தின் அழகுகளை இப்பாடலில் காட்சிப்படுத்தி இருக்கின்றார் இயக்குனர். இதன் ஒளிப்பதிவாளர் சரோன் ஜே. படத்தொகுப்பாளர் என்.எஸ்.ரி. ஒரு முறை கேட்டுப்பாருங்கள். இந்த நிலாவும் உங்கள் மனதைக் கொள்ளை கொள்ளும்.!

RJ HopeStudios Production
Music | Lyrics | Vocals: A R Jithendra
Arrangements | Keys | Beat Programming | Guitars |
Mixed & Mastered By: A R Jithendra
Concept | Written & Directed By: A R Jithendra
DOP: NST | Saron J
Drone Shots: Saron J
Video Editer & Colourist: NST
ASST Directors:
Saron J | Lakshan
Poster & Thumbnail: San G One