சுதர்சன் ரட்ணம் இயக்கத்தில் ‘அம்புலு’ திரைப்படம் – முதற்பார்வை வெளியீடு

770

AR Production தயாரிப்பில் சுதர்சன் ரட்ணம் இயக்கத்தில் ‘அம்புலு’ என்கிற முழு நீளத்திரைப்படம் தயாராகி வருகின்றது. இதன் முதற்பார்வையை (first look) படக்குழு நேற்று (25) வெளியிட்டுள்ளது.

இலங்கையின் பல முன்னணி கலைஞர்கள் பங்கேற்கும் இத்திரைப்படத்திற்கான ஒளிப்பதிவு அஜீபன் ராஜ். படத்தொகுப்பு இளங்கோ சிறில், இசை ரிவின் பிரசாத், கலை இயக்கம் ஆகாஷ், சண்டைப் பயிற்சி கார்த்திக் சிவா மற்றும் நீதன்.

தற்சமயம் முதற்கட்டப்படப்பிடிப்புக்காக படக்குழு ஹப்புத்தளையில் உள்ளதாக அறியக்கிடைக்கிறது. படம் குறித்த மேலதிக தகவல்கள் கிடைக்கும் போது உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம்.