ஜொனி – பூர்விகா நடிப்பில் சஞ்ஜய் இயக்கத்தில் ‘நினைவில் நீ’ காணொளிப்பாடல்

1087

எஸ்.ஏ.எஸ். எண்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பில் சஞ்ஜய் சிவாவின் வரிகள் மற்றும் இயக்கத்தில் உருவான ‘நினைவில் நீ’ காணொளிப்பாடல் வெகு விரைவில் வெளியாகவுள்ளது. இதன் டீசரை படக்குழு அண்மையில் வெளியிட்ட நிலையில், அது பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகின்றது.

ஜொனி அன்ரன், பூர்விகா ஜோடியாக நடிக்கும் இப்பாடலில் டாரியன், மகாலிங்கம் மற்றும் மதன் ஆகியோரும் நடித்துள்ளனர். பாடலுக்கான இசை பி.பிரசாந், பாடியவர் மயூரா சங்கர். பாடல் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு வின்சன் குரு, நடன அமைப்பு கண்ணா உதய்.

S.A.S Entertainment Production
Lyrics & Direction: Sanjai Siva
Dop & Editing: Vinsan Kuru
Music: P.Pirasath
Singer: Mayura Shankar
Vocal: Tens Studio (Pathmayan)
Cast: Johny, Poorvika, Darien , Mahalingam, Mathan
Choreography: Kanna Uthay
Makeup: Jaya Vanni (Fashion beauty Corner)