ஆர்ஜே நெலு, தாரா நடிப்பில் ‘அழகே’ காணொளிப்பாடல்

346

Zindoor Productions சார்பில் பிரபல அழகுக்கலை நிபுணர் சுரேகா சிவகாந்தனின் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியாகியுள்ள பாடல் ‘அழகே’. மதுஸான் சிவனின் வரிகளில் அமைந்த இப்பாடலுக்கான இசை ஜீசஸ் விக்டர். துவாரகன் கிரிதரன் பாடலைப் பாடியுள்ளார்.

இதில் ஆர்ஜே நெலு, தாரா பிரதான பாத்திரங்களாக நடித்துள்ளார்கள். காணொளிப்பாடலுக்கான ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு சதீஸ் ஜான் (RTS Image). உதவி இயக்கம் Agal by Shaki

Producer & Director: Sureka Sivakanthan
Assistant Director: Agal by Shaki
Music: Jesus Victor
Cast: RJ Nelu & Tharu
Cinematography & Editing: Satheesh Jaan of RTS Image
Lyrics: Madushaan Shivan
Singer: Thuvaaragan Kiritharan