Bharanee cine camp இன் அடுத்த படைப்பு ‘அம்மா’

432

Bharanee cine camp சார்பில் பரணிதரனின் தயாரிப்பில் கோடீஸ்வரனின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தில் உருவாகி வரும் குறும்படம் ‘அம்மா’.

கிறிஸ் டிலானின் ஒளிப்பதிவில் அபிசேக்கின் படத்தொகுப்பில் ஷங்கர்ஜன் இசையில் குறும்படம் விரைவாக தயாராகி வருகின்றது. Sfx. S. N. விஷ்ணுஜன்

இதில், ஆதி டிரு, இம்றான், ஜானு, முரளிதரன், கீர்த்திகா, ரெபேக்கா, சுரேகா, ச‌துஜன், ஹரின். விவிக்தன், ஆவர்த்தனி ஆகியோர் நடித்துள்ளனர்.