ருத்ரா – அடுத்து அடுத்து நடக்கும் கொலைகள்! மர்மம் நிறைந்த குறுப்படம்

617

குறும்படம் என்றால் ஒரு 30 நிமிடங்களில் முடிந்து விடும். அனால் இக் குறும்படம் 50 நிமிடங்கள் வரை நீள்கிறது ஆனாலும் விறுவிறுப்பும் அடுத்து என்ன நடக்கும் என்ற ஆவலோ படத்தின் நேரத்தை மறக்க வைக்கின்றது

அந்த அளவு அழகாக கதையை கொண்டு சென்று இருக்கின்றார் இயக்குனர் சிந்துஜக்கண்ணா. படத்தின் விறுவிறுப்புக்கு ஈடுகொடுக்கும் முறையில் பின்னணி இசை வழங்கி இருக்கின்றார் பிரவீணன்.

மேலும் இப் படத்தில் சஜீபன் , கார்த்திக் , ரஜீவன், சசிகரன் , ஹாமெஷ் போன்றவர்கள் நடித்து இருக்கின்றனர்
படத்தில் ஒளிப்பதிவினை ஷாரண்யனும் எடிட்டிங் ஐ ரஜீவனும் அருமையாக செய்துள்ளனர்.

இதோ ருத்ரா