டி.இமான் வெளியிட்ட ‘நமக்கு சோறு முக்கியம்’ பாடல்

316

இசையமைப்பாளர் சாரு ராம் (அவுஸ்ரேலியா) இசையில் உருவான ‘நமக்கு சோறு முக்கியம்’ பாடல் இன்று வெளியாகியுள்ளது. இதனை இசையமைப்பாளர் டி.இமான் தனது ருவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்தப் பாடலை தென்னிந்திய பின்னணிப்பாடகர் ஹரிகரசுதன் பாடியுள்ளார். அவருடன் நம்மவர் சிவி லக்ஸ் ராப் வரிகளுடன் இணைந்து கொண்டார்.

மய்ம் கலைஞர்கள் சிறப்பாக தோன்றி நடித்துள்ள இப்பாடலில் பாடிகர்கள் ஹரிகரசுதன் மற்றும் சிவி லக்ஸ் ஆகியோரும் தோன்றியுள்ளனர். இதனை அழகாக இயக்கியுள்ளார் ஹீதேஷ் ஷர்மி.

Music: Charou Ram
Lyrics: Kuventhiran Kanesalingam
Vocal: Hariharasudhan Narayanan (Playback Singer)
Rapper:Cv Laksh

DIRECTION:Heetesh Shami

Cast & Crew – India
Casting: Yaar Kar Theatre
R.Kesavan, Kungumaraj, J.Radhika, Nadhiya, G.Raja, S.Arun, Kannan, Sunitha, Master C.Vigneswaran.
Costume, Makeup, Art: “Yaar-Kar” Velayudham Subramanian
Production Designer: M.Palaniappa
DOP: John Madan, John Venkat
Editing: Balumahendra Lukka

Cast & Crew – Sri Lanka
Casting – Tharu Kangatharan, Singer Jenifer Shara
Camera – Sharath Studiolike
Makeup Artist – Sharlie Shalu