அடுத்தடுத்து வெளியீட்டுக்கு தயாராகும் ரெஜியின் படைப்புக்கள்!

233

ஈழ சினிமாவில் மிக முக்கியமான படைப்பாளியாக விளங்குபவர் ரெஜி செல்வராஜா. இயக்குனர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர் என பல் பரிமாணங்களை கொண்டிருக்கும் இவர் சினிமாவில் அனைத்து தளங்களிலும் இயங்கக்கூடியவர். நண்பர்களுடன் சேர்ந்து இவர் ஆரம்பித்த இலங்கேயன் பிக்சர்ஸ் இன்று சினிமா முயற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் பலரின் கலங்கரை விளக்கமாக திகழ்கின்றது.

இவரது இயக்கம் மற்றும் ஒளிப்பதிவில் வெளியாகவுள்ள காணொளிப்பாடல்கள் குறித்த அப்டேட் ஒன்றை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

*கண்களில் காதல் கொண்டேன்

*அன்புள்ள அப்பா

*ஒரு கோடி பூக்கள்