ரெஜியின் இயக்கத்தில் வெளியாகவுள்ள ‘அன்புள்ள அப்பா’ பாடல் ரீஸர் வெளியீடு

796

ரெஜி செல்வராஜாவின் இயக்கம் மற்றும் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள ‘அன்புள்ள அப்பா’ காணொளிப்பாடல் எதிர்வரும் 21 ஆம் திகதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் இதன் ரீஸர் இன்று வெளியாகியுள்ளது.

இந்தப்பாடலுக்கான இசை துஸ்யந்தன் கேதீஸ்வரன். ஈஸ்வரன் வாகீசனின் வரிகளில் உருவான இந்தப்பாடலை துஸ்யந்தன் கேதீஸ்வரனே பாடியுள்ளார்.

Music – Thushyanthan Ketheeswaran
Lyrics – #Eeswaran_vakeesan
Cast – Johny Andren , #Kisvin
DOP – #Reji_selvarasa
Editing – Alex Kobii
Design – Kathir
Production – Tamil Paiyan Vithu
Assistant director’s – #Sukirthan , #Vj_Akash