அவுஸ்ரேலியாவில் மே 23 இல் ‘சுனாமி’ திரையிடப்படுகிறது

168

அவுஸ்திரேலிய சினிமா ரசிகர்களுக்கு,
இலங்கையின் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவான கலாநிதி Somaratne Dissanayake அவர்களின் இயக்கத்தில் Renuka Balasooriya அவர்களின் தயாரிப்பிலான “சுனாமி” திரைப்படத்தை பார்ப்பதற்கான ஓர் வாய்ப்பு.

இலங்கை தமிழர்களின் சிறந்த குணத்தையும், அவர்களின் உயர்வான மன இயல்புகளையும் வெளிக்காட்டி, இலங்கை தமிழர்களின் சிறப்பை எடுத்துக்காட்டும் “சுனாமி” திரைப்படத்தை உலக வாழ் அனைத்து தமிழர்களும் பார்க்க வேண்டும்.

எதிர்வரும் 23 ம் திகதி மாலை 6.15 க்கு Reading Cinema, Burwood – Melbourne திரையரங்கில் பார்வையிடலாம். டிக்கட்டுகள் மற்றும் மேலதிக தகவல்களுக்கு www.auselanka.com க்கு பிரவேசியுங்கள். சிட்னி தமிழ் மன்றம்: Sydney Tamil Manram
Tamil Australian
Australian Tamils.

தகவல் – நிரஞ்சனி சண்முகராஜா (நடிகை: சுனாமி)