இசையா? காதலா? – ஷமீலின் போராட்டம் ‘விழி மூடினால் அன்பே’ பாடல்

462

இலங்கையின் புகழ்பூத்த இசையமைப்பாளர் ஷமீலின் இசை மற்றும் நடிப்பில் உருவான ‘விழி மூடினால் அன்பே’ பாடல் அண்மையில் வெளியாகி பலரது மனங்களிலும் இடம்பிடித்திருக்கின்றது.

Chancy Bartholomews வரிகளில் உருவான பாடலை ஷமீலுடன் இணைந்து அவரே பாடியுள்ளார். கூடவே ராப் வரிகளுடன் வந்து கலக்கியுள்ளார் ரகு பிரணவன். ஒளிப்பதிவு, படத்தொகுப்புடன் பாடலை அழகாக இயக்கியுள்ளார் நவீன் குட்டி.

காதலா? இசையா? என வரும்போது காதலைத் தூக்கியெறியும் இசைக்காதலனாக வாழ்ந்து போகிறார் ஷமீல். இது அவர் ஏரியா (இசை) என்பதால் நடிப்பு இயல்பாக இருக்கிறது. கூடவே அழகுப்பதுமையாக பேர்லிஜா. இவர்களை மையப்படுத்தி அழகாக காட்சிக்கவ்வல் செய்து இயக்கி உள்ளார் நவீன். அவர் பாடலில் பயன்படுத்திய வர்ணச்சேர்க்கை நன்றாகவே உள்ளது.

Direction, Cinematography, Color Grading & Editing – Nawin Kutti
Vocals – Shameel J & Chancy Bartholomews
Lyrics – Chancy Bartholomews
Rap Lyrics & Performed – Ragu Branavan (RB)

Music Producer – Shameel J
Mixed – Ragu Branavan
Mastered – Shameel J
Recording Label – Shameel Music
Recorded @ Shameel Music Recording Studio

Cast – Shameel J, Pearlija Jeyarajah , Sri Shanker, Yogarajah, Puvanesh Nagenthiran Raj & Joshua Dhivahar
Mua – Linthuja Bridal
Assistant Director – Dhivahar
Production Manager – Puvanesh Nagenthiran Raj

Costume Partners – ChaThak & Colourz.lk
Special Thanks to Sound Track Audio Studio | Café Noir | Sam Dill Ruckshan