லோககாந்தனின் ‘டிக் டொக் குட்டிமா’ பாடல் வெளியீடு

277

RT கிரியின் தயாரிப்பில் சி.சுதர்சன் (கனடா) இசையில் லோககாந்தனின் இயக்கத்தில் உருவான ‘டிக் டொக் குட்டிமா’ பாடல் நேற்று (30) வெளியிடப்பட்டுள்ளது.

RT கிரியின் வரிகளில் உருவான இப்பாடலை மயூராசங்கர் பாடியுள்ளார். கிரிஷ் மற்றும் சுஜு வாசன் பிரதானமாக தோன்றி நடித்துள்ள இப்பாடலுக்கான நடன இயக்கம் சசிகுமார் (Twist N turn – Chennai). ஊட்டியின் ஜில்லிடும் குளிர் அழகில் பாடலை அழகாக ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார் லோககாந்தன். இந்த படத்தொகுப்பாளரும் அவரே என்பது கூடுதல் தகவல்.

Producer – RT Kiri
Music – C.Sutharshan
Lyric – RT KIRI
Singer – Mayoora shankar
Lead – Krish – Suju Vasan
Choreography: sasikumar ( Twist N Turn )
Dop – K.Logakanthan – Govisun
Edit – K.logakanthan
Artist – Shaam , Rj Nelu, Thushanthan, Thasa