ரெஜியின் இயக்கத்தில் ‘களவாணி கூட்டம்’ பாடல் First look வெளியீடு

340

ரெஜி செல்வராஜாவின் ஒளிப்பதிவு மற்றும் இயக்கத்தில் உருவாகும் புதிய காணொளிப் பாடலுக்கான முதற்பார்வை (first look) நேற்று (07) வெளியிடப்பட்டுள்ளது.

‘களவாணி கூட்டம்’ எனப்பெயரிடப்பட்டிருக்கும் இப்பாடலை சன்ஷைன் டி ஹர்ஷி இசையமைத்துள்ளார். குரல் மற்றும் வரிகள் Swag Samrat & N.Praveen. அல்விஸ் கிளிண்டன், விது, MJ தம்பா, RK Stark ஆகியோர் நடித்திருக்கும் பாடலை இலங்கேயன் பிக்சர்ஸ் சார்பாக ஒளிப்பதிவு, படத்தொகுப்பு செய்து இயக்கியுள்ளார் ரெஜி செல்வராஜா.