கிஷாந்த் சிறி இன் இயக்கத்தில் பிரதீபன் செல்வத்தின் ஒளிப்பதிவில் மிக பிரமாண்டமாக தயாராகி வரும் குறும்படம் ‘Mother Z‘. ஒரு குறும்படத்துக்கு இத்தனை உழைப்பா? என பிரமிக்கும் வகையில் அவர்களது குறும்பட மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளது படக்குழு. இந்தப் படத்தில் பணியாற்றிய முக்கிய கலைஞர்களும் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். அவற்றின் தொகுப்பை இந்தச் செய்தியில் தருகின்றோம்.




