‘ஆண்வானம்’ காணொளிப் பாடலின் முதல் பார்வை வெளியீடு

478

பிரியனின் வரிகளில் அங்குஷனின் இசை மற்றும் குரலில் உருவான “ஆண்வானம்” என்கிற பாடல் விரைவில் வெளியிடப்படவுள்ளதாக பாடல் குழு அறிவித்துள்ளது. இந்தப் பாடலின் முதற்பார்வை (first look) அண்மையில் வெளியிடப்பட்டது.

இந்தப் பாடலில் அங்குசனுடன் இணைந்து சகோதர மொழி நடிகை ஹிருஷி வசந்துரா நடித்துள்ளார். ஏற்கனவே, கௌதம் மாறன் இயக்கத்தில் உருவான “செவ்வந்தி” பாடல் மூலம் தமிழில் அறிமுகமாகிய ஹிருஷிக்கு இது இரண்டாவது பாடல்.

காணொளிப்பாடலாக உருவாகும் இந்தப் பாடலுக்கான ஒளிப்பதிவு ரெஜி செல்வராசா. படத்தொகுப்பு மற்றும் வர்ணம் டிரோஷன் அழகரட்னம். டிசைன் ரஜீவன். பாடலை இயக்கியுள்ளார் அபயன் கணேஷ்.

A song by – Balasubramaniam Angushan
Direction by – Abayan Ganesh
Music & vocal – Angushan
Staring – Angushan & Hirushi Wasundara
Lyrics – பிரியன்
DOP – Reji_Selvarasa
Edit & DI – DirOshan Alagaratnam
Design – Rajeevan Thayaparan