அமல்ராஜின் குரல், வரிகளில் “வெள்ளி மழைச்சாரல்” பாடல்

857

அமல்ராஜ் சிவராஜ்ஜின் குரல் மற்றும் வரிகளில் உருவான “வெள்ளி மழைச்சாரல்“ பாடல் அண்மையில் வெளியாகியுள்ளது. பிரணீவன் ஜெயக்குமார் இசையில் உருவாகியுள்ள இந்தப் பாடலை அமல்ராஜ்ஜூடன் இணைந்து ரே பாடியுள்ளார்.

காணொளிப்பாடலாக வெளியாகியுள்ள இந்தப் பாடலில் சஜீவன் அந்தனிரெக்ஸ், அமல்ராஜ் சிவராஜ், ரிஸானா காதர், ருக்ஷனா சகாயராஜ் ஆகியோர் தோன்றி நடித்துள்ளனர். பாடல் ஒளிப்பதிவு ஜே.டி.ருக்ஷான், படத்தொகுப்பு திரு ஷஷி, டிஷைன்ஸ் ஷாருஜன் ஜெயக்குமார்.

”மெலோ மந்ரா” வெளியீடாக வெளிவந்துள்ள இந்தப்பாடலின் இசைக்கலவை ஹொனி நயாகரா.

 • A Melo Mantra Production –
  Music composer : Bhraneven Jayakumar
  Singers : Amalraj Sivaraj | Ray
  Lyricist : Amalraj Sivaraj
  Cast : Amalraj Sivaraj | Sajeban | Rakshana | Rizana
  DOP : JD Rukshan
  Editing : Thiru Shashi
  Mixing & Mastering : Honey Noagara
  Art Curators : Thanuragavi Thamotharaprasath | Bhraneven Jayakumar | JD Rukshan | Thiru Shashi
  Public Designs : Sharujan Jayakumar
  Recorded at : Ebenezer Studios