உங்கள் பாதுகாப்பு உங்கள் கையில் “LOCK”குறும்படம்

620

பூவரசி மீடியா தயாரிப்பில் ஹருஷான் இயக்கத்தில் அண்மையில் வெளிவந்த குறும்படம் “லொக்”.

அண்மைய கொரோனா பேரிடர் அவலத்தை மையமாகக் கொண்டு நம் ஒவ்வொருவருடைய பாதுகாப்பும் எங்கள் கையில் என்பதை உணர்த்தும் வகையில் “லொக்டவுண்” ஐ மையப்படுத்தி ஒரு விழிப்புணர்வு குறும்படமாக இது தயாரிக்கப்பட்டுள்ளது.

ஒளிப்பதிவு Bradly, படத்தொகுப்பு Jeedanofficials, இசை Sp1Music, கலை இயக்கம் பிரணவன், உதவி இயக்கம் JNMusicals, நடிப்பு Acr Krishanicka DK.