ஜெராட், விக்கி கலக்கும் “கொரோனா பாடல்”

287

உலகளவில் ட்ரெண்டிங்காகியிருக்கும் “மனிகே மகே ஹிதே..” பாடலின் “கொரோனா வேர்ஷன்” வெளியாகியிருக்கின்றது.

உலகை அச்சுறுத்தும் கொவிட் 19 வைரஸ் குறித்தும், அதனால் ஏற்பட்ட முடக்க நிலையின் கொடுமைகள் குறித்தும் அழகாக வரிகள் எழுதியிருக்கின்றார் துஷிகரன்.

இந்தப்பாடலை ஈழத்து நடிகர்களான ஜெராட் மற்றும் விக்கி ஆகியோர் பாடியுள்ளதுடன், காணொளிப்பாடலிலும் தோன்றி நடித்துள்ளனர்.

ஸ்ரீ துஷிகரனின் சிந்தையில் உருவான இந்தப் பாடலை ஒளிப்பதிவு செய்து படத்தொகுப்பு செய்து அவரே இயக்கியிருக்கின்றார்.

3Flist%3DPLN4I4ucCjglE3Zd84-d4PRYkA2YZ7u9K0