வெளியானது ‘நீ வானவில்’ பாடல்!

280

சுரேஷ் கண்ணாவினுடைய வரிகள், குரல் மற்றும் இசை ஒழுங்கமைப்பில் வெளியாகியுள்ள பாடல் “நீ வானவில்”. இசை – ரமித் அசித. ராப் வரிகள் மற்றும் குரலுடன் இணைந்து கொள்கின்றார் சி.கே.ஆர். பிரியன்.

காணொளிப்பாடலை ஆக்கோ ரணில் இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு வினோத். படத்தொகுப்பு திலோஜன். பாடலில் சுரேஷ் கண்ணா, சி.கே.ஆர். பிரியனுடன், விதுர்ஷா, ஜினேஸ்டிகா ஆகியோர் நடித்துள்ளனர்.

பார்த்ததும் பூக்கும் ஒரு அழகிய காதல் காட்சிகளை அழகாக சுமந்து வருகிறது இந்த பாடல்!
மெட்டு, இசை என்பன அதன் வரிகளுக்கு இன்னும் வண்ணம் கூட்டியிருக்கிறது.

கலக்கும் இந்த அணிக்கு குவியத்தின் வாழ்த்துக்கள்

Nee Vaanavil – நீ வானவில்

Melody Composed by – Sureshkannah SK

Music – Ramith x Asitha

Vocal – Sureshkannah ft CKR Priyan

Melody Lyrics – Sureshkannah

Rap Lyrics – CKR Priyan

Produced by : SKS Records Presents (Suresh SK)

Directed by : Aakko Ranil

Cinematography – Vinoth (Joy Studio)

Editor – Thilojan VM

Art Director – Ilaya Thozhan Rahman

Assistant Director – Dilushan Gowda

Publicity Designs – BEZALEL Media Partners Official

Audio Launched By Vasantham Fm Web Media – Cmbtalks & StreetLight

Cast – Sureshkannah, CKR Priyan, Vidursha, Ginestica

Stills & BTS – SK Sudhan, Rukshan