துன்பங்களை மறந்து விடுங்கள் – உத்வேகம் கொடுக்கும் “உறங்கா விழிகள்” பாடல்

394

“ராப் சிலோன்“ வெளியீடாக திஷோன் விஜயமோகன் இசையில் உருவாகியுள்ள பாடல் “உறங்கா விழிகள்”. இந்தப் பாடலூடாக ராப் சிலோன் குழுவுடன் பைரவி இணைந்துள்ளார்.

வாகீசன் மற்றும் பைரவியின் வரிகளில் உருவான இந்தப் பாடலை வாகீசன், பைரவியுடன் திஷோனும் இணைந்து பாடியுள்ளனர்.

காணொளியாக வெளிவந்துள்ள இப்பாடலை ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கின்றார் “இலங்கேயன் பிக்சர்ஸ்” ரெஜி செல்வராஜா. படத்தொகுப்பும் அவரே!

Music Composed & Arranged : Thishon Vijayamohan (Max Studio)
Lyrics : Vaaheesan & Bairavee
Singers : Vaaheesan, Bairavee, Thishon
Direction, DOP , Editing, DI : Reji Selvarasa (Ilankeyan Pictures)
Assistants : Advik, Kanna
Light Technician : Raj
Designer : Mathus (Graphicsfy)
Executive Producer : Thenushan ( Canada Tamil Pasanga )