Rap Ceylon இன் தரமான சம்பவம் “ஓஹ் ரசிக்கும் சீமானே” பாடல்

710

“கனடா தமிழ் பசங்க” சார்பில் தேனுஷனின் தயாரிப்பில் “ராப் சிலோன்” மற்றும் “இலங்கேயன் பிக்சர்ஸ்” ஆகியன இணைந்து வழங்கும் “ஓஹ் ரசிக்கும் சீமானே” பாடல் இன்று (10) வெளியாகியுள்ளது.

திஷோனின் துள்ளல் இசையில் உருவான இந்தப் பாடலுக்கான வரிகளை எழுத்தியுள்ளார் வாகீசன் ராசையா. கில்மிஷா, ஆத்விக், வாகீசன் மற்றும் திஷோன் ஆகியோர் பாடலைப் பாடியுள்ளனர். பாடலுக்கான ஒலிக்கலவை பத்மயன் சிவநாதன்.

காணொளிப்பாடலாக வெளிவந்துள்ள இப்பாடலை நடனம் அமைத்து இயக்கியுள்ளார் கண்ணா உதய். பாடலில் திஷோன், ஆத்விக், வாகீசன், சுகிர்தன், கிஸ்வின், கில்மிஷா, தமிழ் நிலாவுடன் கண்ணா உதய்யும் தோன்றி நடித்துள்ளார்.

ஒளிப்பதிவை கலக்கலாக செய்து படத்தொகுப்பையும் செய்திருக்கின்றார் ரெஜி செல்வராசா. “ராப் சிலோனின் தரமான சம்பவம் இது” என இணையத்தில் இளையவர்கள் இந்தப் பாடலைக் கொண்டாடி வருகின்றனர்.

Compose & Arranged : Thishon Vijayamohan
Singers : Kilmisha | Advik | Vaaheesan | Thishon |
Lyrics : Vaaheesan Rasaiya
Mixing & Mastering : Pathmayan Sivananthan ( 10 Studio )
Nadaswaram : Gajanan

Producer : Thenushan ( Canada Tamil Pasanga )
Director & Choreographer : Kanna Uthay ( Village Villainz )
Cast : Kanna Uthay | Kisvin | Kilmisha | Thamil Nila | Vaaheesan | Advik | Thishon | Sugirthan
DOP : Reji Selvarasa ( Ilankeyan Pictures)
Editing : Reji Selvarasa