சொத்துக்கு ஆசைப்பட்டால் இப்படிக்கூடச் செய்வார்களா? – திகிலூட்டும் “கலாபரா”

299

ஆசை மோசத்தை உண்டு பண்ணி விடும் என்பதற்கு ஏற்றது போல திகிலூட்டும் வகையில் எடுக்கப்பட்டிருக்கின்றது “கலாபரா” பாடல்.

அன்ரன் ரொஷானின் இசையில் உருவான இந்தப்பாடலை பகிர் மோகன் பாடியுள்ளார். பாடல் வரிகள் கண்ணா உதய்.

திஷான் ஆனந்த், கீர்த்தி, நிவேதிகா ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களாக நடித்துள்ள இப்பாடலுக்கான ஒளிப்பதிவு ரமணி, படத்தொகுப்பு பிரியந்தன். இயக்கம் ஜன்ஸ் ஹென்றி.