ரெக்ஸி பிரின்ஸ் இசையில் தருவின் “வசியக்காரி” பாடல்

808

படைப்பாளிகள் உலகம், தமிழ் கிரியேட்டர்ஸ் தயாரிப்பாக ஏ.ஆர்.சி. மொபைல் அனுசரணையில் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட பாடல் “வசியக்காரி”.

தயாஸ்கானின் இயக்கத்தில் உருவான இந்தப்பாடலுக்கான இசையை ரெக்ஸி பிரின்ஸ் அமைந்துள்ளதுடன், வரிகளை எழுதி, பாடி, இசை ஒருங்கமைப்பையும் செய்திருக்கின்றார் தரு.

இலங்கேயன் பிக்சர்ஸ் ரெஜி செல்வராஜாவின் ஒளிப்பதிவிலும் பிரியந்தனின் படத்தொகுப்பிலும் வெளியான இந்தப் பாடலில் லக்ஷான் மற்றும் தமிழ் நிலா ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஐங்கரன் கதிர்காமநாதன் இந்தப் பாடலைத் தயாரித்துள்ளார்.

Composed by : Dharu
Singer : Dharu
Lyrics :Dharu
Music : Rexy Prince
Starring : Lakshan & Thamil Nila
Direction : Thayas Khan
Asst Director : Moris
Dop : Reji Selvarasa
Editor : Piriyanthan