யாழ்ப்பாணத்தில் தயாராகவுள்ள திரைப்படத்திற்கு நடிகர்கள் தேவை!

83

யாழ்ப்பாணத்தில் விரைவில் தயாராகவுள்ள முழு நீளத்திரைப்படத்தில் நடிப்பதற்கு பொருத்தமான நடிகர்களை (இருபாலாரும்) படக்குழுவினர் தேடிக்கொண்டுள்ளார்கள்.

ஆர்வமும் திறமையும் தகுதியும் உள்ளவர்கள் wellaimanal@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்களைப் பற்றிய சிறு குறிப்புடன் அண்மையில் எடுத்த புகைப்படம் ஒன்றையும் இணைத்து அனுப்புங்கள். நேர்முகத் தேர்வு உள்ளிட்ட ஏனைய விபரங்களை தயாரிப்பு குழுவினர் விரைவில் அறிவிப்பார்கள்.

தமிழ் மற்றும் சிங்களக் கலைஞர்களின் பங்களிப்புடன் விரைவில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் ஆரம்பமாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.