நரேஷ் இயக்கத்தில் “கலையாத கனவே” காணொளிப்பாடல் வெளியானது

142

Vairaa Creation தயாரிப்பாக நரேஷ் நாகேந்திரன் இயக்கத்தில் அண்மையில் வெளியாகிய பாடல் “கலையாத கனவே”.

மாட் சாமியின் இசையில் உருவான இந்தப்பாடலுக்கான வரிகளை எழுதிப்பாடியுள்ளார் அரவிந்த் சாமி.

காணொளிப்பாடலாக வெளிவந்துள்ள இப்பாடலுக்கான ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பை அருள் செல்வம் மேற்கொண்டுள்ளதுடன், ஜெராட் இவான், நிபாஜினி சண்முகவேல், ரஜீவன், ஷேஸா ஆகியோர் பாடலில் நடித்துள்ளனர்.

Music composed and produced by: Mad $aami
Vocal & Lyrics: Aravind Samy
Directed by: Naresh Nagendran
Cinematography, Editing & Color by: Arul Sellvam
Cast: Jerad Evan , nipajini shanmugavel , Rajeevan , sheza